எனது தாய் நாடு தமிழீழம்.தமிழகம்..

எனது இனம் தமிழ்.......!
எனது மொழி தமிழ்..........!
எனது தாய் நாடு தமிழீழம்.தமிழகம்......!
எனது கோவில் மாவீரர் துயிலுமில்லம்......!
எனது குலசாமிகள் விடுதலைப் புலிகள்.........!
எனது கொள்கை சுதந்திர தமிழீழ மண்ணில் வாழ்வது.......!
நான் முதலில் அழிக்க நினைப்பது தமிழீழ துரோகிகளை.......!
எனது மந்திரம் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்....!
அதற்காக நான் செய்ய வேண்டியது எனது உயிரையும் விடுவேன்.
என் வாழ்க்கையில் நான் மறக்க கூடாததுமுள்ளிவாய்களின் இறுதி யுத்தம்.
 

"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

0 கருத்துகள்:

கருத்துரையிடுக