தமிழர் விளையாட்டுவிழா யேர்மனியில் 17.09.16 சிற்பாக நடந்தேறியது


ஆண்டுதோறும் நடைபெறும் தமிழர் விளையாட்டுவிழா  இந்த ஆண்டும் யேர்மனி டோட்முண்ட நகரில் 17.09.16காலை  ஆரம்பித்த தமிழர் விளையாட்டுவிழா இரவுவரை நிறைந்த விழையாட்டுவீரர்கள், பார்வையாளர்கள் என்றும் பலவகைப்பாட்ட விளையாட்டுகளுமாக கரைப்பந்தாட்டாம், வலைப்பந்தாட்டம், கிளித்தட்டு என இன்னும் பலவிளயாட்டுக்களுடன்  சங்கீதக்கதிரை,  முட்டியுடைப்பு ,கயிறிலுத்தல் என் இந்த ஆண்டில் வியையாட்டு சிறப்பாக நிறைவானது அதன் நிழல்படங்களை தன் நிழல் படக்கருவிக்குள் படப்பிடிப்பாளர் கோணேஸ்பதிவாக்கிதந்துள்ளார்காணலாம்














































0 கருத்துகள்:

கருத்துரையிடுக