உயிருடன் இருக்கும் 500 போராளிகள்- காணொளி

இலங்கையில் நடைப்பெற்ற இறுதி யுத்தத்தில் போராடி உயிர்ப்பிழைத்த 500 பேர்கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. இலக்கம் பொறிக்கப்பட்ட ஆடைகளை அணிந்துள்ள இவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதனை கவனமாக பாருங்கள். இவர்கள் உங்கள் அக்கா தங்கையாக இருக்கலாம் சில சமயம் உயிருடன் இல்லை என்று நினைத்த உறவுகளாக கூட இருக்கலாம்! இவர்கள் உறவினர் அறிந்து கொள்ள ஒரு Share மட்டும் செய்து உதவுவோம் தன்னலம் பாராத இந்த போராளிகள் மறுவாழ்வு செழிக்க! இவர்களது உறவுகளின் அழைப்பிற்காக காத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதனை மறக்க வேண்டாம்….

0 கருத்துகள்:

கருத்துரையிடுக