எமது தேசியத்தலைவர் படம் இங்கிலாந்தில் பிரபல வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில் !!!

எமது தேசியத்தலைவர் படம் இங்கிலாந்தில் பிரபல வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில் !!!
இங்கிலாந்தில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் பொறிக்கப்பட்டு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தெரிவிக்கப்பட்ட செய்தியில், இலங்கை தமிழர்களின் வீரத்தின் விதையாகவும் வீழ்ந்து விடாத லட்சிய நெருப்பாகவும் எம்மை வழி நடத்தும் தேசியத்தலைவரின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளமை ஒட்டு மொத்த தமிழர்களின் பெருமையையினையும் எடுத்துக்காட்டி நிற்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக