கார்த்திகைஇருபத்திஏழு கார்த்திகை இருபத்தி ஏழு.. .. ..

கார்த்திகைஇருபத்திஏழு கார்த்திகை இருபத்தி ஏழு.. .. ..
ஒளிதீபம் தான் தேசம் போல தோணுதே
தனி தேசம் காண போரிடு என்றே கூறுதே...
தேசந்தானே மாவீரர் ஆகத்தானே..
மானத்தோட நாம் இங்கு வாழத்தானே..
வீரன்தானே நேராகி மோதத்தானே..

புவிப்போராலே வானம்கூட தேசம் ஆனதடா
கடல் நீரெங்கும் நாம்தானெடா..

புவிப்போராலே, புவிப்போராலே, புவிப்போராலே..
தனிதேசம் தான் தேடிட வேண்டும் தோழா
அந்தநாள் தானே என்றென்று பாடு..

வீரன்தானே நேராக மோதிடத்தானே
மானத்தோட நாம் இங்கு வாழத்தானே … ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ..

தீபம் தானே நம் வீரம் பேசும் தானே
வானும் கூட மழைப்பூக்கள் தூவும் தானே..

காடும் தானே துயில்வோரை பாடும்தானே
களச்சாவாலே கால காலம் வாழும் வீரரெடா..

இது மாவீரர் நாள் தானடா..
இதுமாவீரர்நாள்தானடா..

[கார்த்திகை இருபத்திஏழு..... .....]

ஆக்கம் தனு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக