கார்திகை 27 சங்கர் என்ற சத்தியநாதன் நினைவைச்சுமந்தநாள்

ஈழமண்போராட்டத்தில் மாவீரருக்கான நினைவுக்காளத்தில் எழும் நாயகன் சங்கர் இவன் நாலேயே மாவீரருக்கான நாளாக தேசியத்தலைவரால் பிரகடனப்படுவதர்கு காரணமாக இருந்த வேங்கை.
பேச்சில் அன்றி செயலில் வடிவுகொடுத்து நின்றவன் சங்கர் தலைவனின்மனதில் இடம்பிடித்து தன்னை மண்ணுக்காய் ஆகுதி ஆக்கியவீரன்.
இறுதி நேரத்திலும் தலைவன் பெயரை உச்சரித்தவன் வழமையில் மனிதன் தனக்கு தாங்கமுடியாத வருத்தகாலத்திலும் தன்னை இழக்கும் நிலையிலும் அம்மா என்று கத்துவதுவளக்கம்.
இவன் தம்பி தம்பி எனவே கத்தி தலைவன் நினைவை நெஞ்சிலும் தாய்மண்ணை மனதிலும் சுமந்த வீரன் அவன் அந்தப்பிரிவால் தனது பிறந்தநாளையே நிறுத்தி அவன் ஞாபக நாளாக்கிய தலைவன் தேசியத்தலைவன் பிரபாகரன்.
அப்படியான ஓர் களப்போராளியின் நினைவோடு மற்ரைய வீர மரணம் உற்ற வீரர்கள் எங்கள் தாய்மண்தந்த மக்கள் எல்லோரின் நினைவுக்களத்தில் எழும் பாடல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக