பிரான்சில் மாவீரர் கலைத்திறன் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள்



பிரான்சில் மாவீரர் கலைத்திறன் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2016 இனை முன்னிட்டு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் வருடம் தோறும் நடாத்தும் கலைத்திறன் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பேச்சு, பாட்டு, ஓவியம், தனி நடிப்பு, கவிதை, கட்டுரை ஆகிய போட்டிகள் பல பிரிவுகளாக நடாத்தப்படவுள்ளன.
முழுமையான விபரங்கள், விண்ணப்பப்படிவம் இணைக்கப்பட்டுள்ளன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக