பிரான்சில் இடம்பெற்ற தமிழ்க்கலை அறிமுறைத் தேர்வு 2016


பிரான்சில் இடம்பெற்ற தமிழ்க்கலை அறிமுறைத் தேர்வு 2016
அனைத்துலக தமிழ் கலை நிறுவகம் சுவிஸ் (ITTA) அனைத்துலகரீதியில் வருடாந்தம் நடாத்தும் தமிழ்க்கலை அறிமுறைத் தேர்வு 2016 பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் பிரான்சில் Laplace இல் அமைந்துள்ள அரச தேர்வு மண்டபத்தில் நேற்று (09.10.2016) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 9.30 மணிமுதல் பி.ப. 19.30 மணிவரை 3 பிரிவுகளாக இடம்பெற்றது.
அகவணக்கத்துடன் ஆரம்பமான இத்தேர்வில் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது. ​​​​





0 கருத்துகள்:

கருத்துரையிடுக