சுவிசில் சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்ற எழுச்சிக்குயில்2016

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தங்களையே அர்ப்பணித்து விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவுகள் சுமந்த எழுச்சிப் பாடற்போட்டி நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக