*ஈழவன் தாசனின்* விடுதலை புலிகளுக்கு அகவை நாளிது

நெருப்பென

நீ வளர்த்த
பெரு நெருப்புக்கு 
அகவை நாளிது,


தாகத்தை நெஞ்சினில்
ஏவிய உனக்கு அகவையிது
பெண்மை விலங்கொடிக்க
உண்மை பிறந்த தினமிது,

உலகமே அண்ணாந்து
உன்னை நோக்கிட 
உயர்த்திய கொடிக்கு 
உவமை நிறை நாளிது ""

புலிகள் பிறந்த நாளிது
புன்னகை மன்னனின்
தேசியத்துக்கு அகவை என்னும் அழகிய நாளிது ""

தமிழீழ விடுதலைப் புலிகள்
பிறந்த நாளிது அதுவே 
எம்மினத்தின் உயிர் நாளிது 




ஆக்கம் *ஈழவன் தாசன்*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக