உயிர்வாழ்வுக்குப்போராடும் முன்னாள் போராளிக்கு உதவிடுங்கள் (மனதை உலுக்கும் காணொளி)

யுத்தத்தின் கொடூரத்தில் இடுப்பிற்கு கீழ் இயங்காத நிலையில் குடும்பந்தினரால் தூக்கியெறியப்பட்டு அனாதரவாக விடப்பட்ட கொடூரம்.
படுக்கையில் இருந்து படுக்கை புன்களுடனும் அவதியுற்று ஒரு வேளை உணவிற்கும் வழியின்றி மருத்து வசதிகள் இன்றி பெரும் துயரத்தை அனுபவித்து வாழ முடியாது தவிக்கும் நிலை.
உதவிடும் நல்ல மனம் கொண்டோரே  உயிரைக்காப்பாற்ற நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள்.
தொலைபேசி இலக்கம்: 0094771530409
வங்கி கணக்கு இலக்கம்: நந்தகுமார் நவநேசன், 72832719, இலங்கை வங்கி
மேலதிக தொடர்புகளுக்கு: ராம்
தொலைபேசி இலக்கம்: 00447448452286

0 கருத்துகள்:

கருத்துரையிடுக